Sponsored Links

she

translation and definition "she", tamil lexicon

WordTamil Definition
sheபெண்பாலர்.
shedகொட்டாரம், கொட்டகை
shelfதண்டயமரம், சுவர்மாடத் தண்டயப்பலகை, தண்டயப்படிக்கல், நிலைப்பேழையின் படித்தட்டு, புத்தக நிலையடுக்கின் தட்டு, நிலையடுக்குத் தட்டு, நிறையளவு, மலைப்பாறையின் ஒட்டுப்படிக்கல், தட்டுமுகடு, மட்ட மோடு, படிக்கிணற்றின் படிக்கல், கடல் நீர்ப்பரப்படியிலுள்ள மணல் திட்டு, (வினை.) படித்தட்டு அமைவி, படித்தட்டு இணைவி, படித்தட்டில் வை, ஒதுக்கிவை.
shellகொட்டை ஓடு, விதைநெற்று, விதை உறை, மேல்தோடு, உறைபொதி, முட்டைன் மேலோடு, ஆமைஓடு, கிளிஞ்சிற் சிப்பி, சங்கு, சங்குச்சிப்பியின் மேலோடு, பூச்சியின் துயிற்கூட்டுப் பொதியுறை, திட்டவரைச் சட்டம், புறத்தோற்றம், மேற்போக்கான ஒப்புமை, முற்றுப்பெறா வீட்டின் மதிற் கட்டுமானம், எரிந்த பாழ்மனையின் குறை சுவர்க்கூடு, கப்பல் அழிபாட்டு எச்சம், பிணப்பேழை உள்வரிப் பொதிவு, சிறு பந்தயப்படகு, குண்டு, எரிகலம், வெடி மருந்துக்கலம், தாள்வெடிப்பொதி, உலோக வெடியுறை, வாளின் கைப்பிடி காப்பு, முற்கால யாழ்வகை, பள்ளி இடைநிலைப்படிவம், (வினை.) தோட்டினை அப்ற்று, உறைநீக்கு, ஒட்டை உடைத்து வெளியிலெடு, ஒட்டினுள் அமை, தோட்டிற் பொதி, உறையிலிடு, சிப்பியிட்டுப் பாவு, ஒடிட்டுப் பரப்பு, குண்டுவீசு, குண்டுவீசித் தாக்கு, விமானக் குண்டுவீச்சு நடத்து, உலோக வகையில் சிம்பு சிம்பாகப் பொருக்கெடு.
Be upBe out of bed
Have increased or risen
When the time for something finishes or expires