shelter
translation and definition "shelter", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
shelter | பாதுகாப்பு, பாதுகாப்புநிலை, நிழலீடு, வெயில் தடைகாப்பு, மழைக்காப்பு, இடர்காப்பு, மறைவிடம், மறைதட்டி, காப்புத்திரை, ஒதுக்கிடம், காப்பிடம், புகலிடம், தங்கிடம், இடர்காப்பிடம், தங்கல், தங்குமனை, குடில் (வினை.) பாதுகாப்பளி, தடைகாப்புச் செய், பாதுகாவலாயிரு, தடைகாப்பாயிரு, மறைந்தாதரவு செய், தங்கிடம், கொடு, தங்கிடமாயுதவு, குற்றசாட்டிலிருந்து காப்பாற்று இடர் தடுத்துதவு. |
unsheltered | மறைப்பாதரவற்ற, காப்பாதரவில்லாத, நிழலாதரவற்ற, பாதுகாப்பில்லாத, இடர்காப்பற்ற. |
Dig in | Start eating greedily Excavate a protective shelter (military) |
anderson shelter | விமானத்தாக்குக்கு மாறாக தூக்கிச் செல்லக்கூடிய எஃகுப் பாதுகாப்பு. |
morrison shelter | போர்க்காலக் குண்டு வீச்சு வகையில் மனையக எஃகுமேடைப் பாதுகாப்பமைவு. |