shin
translation and definition "shin", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
shin | முழந்தாள், முழங்கால் தண்டு, மாட்டு முழந்தானிறைச்சி, (வினை.) ஏணி வகையில் முட்டூன்றி ஏறு, மரவகையில் முழங்காலால் பற்றி ஏறு, சுவர் வகையில் முழந்தாளால் எற்றி ஏறு, முழந்தாள் மீது எற்று, காற் பந்தாட்டத்தில் எதிரி முழந்தாளை உதை. |
shine | ஒளி, பளபளப்பு, மெருகு, ஒளியுடைமை, பளபளப்புக் குன்றாநிலை, புதுமெருகு, (பே-வ) புலனுணர்வு, சொரணை, (பே-வ) சண்டை, சச்சரவு, (பே-வ) குழப்பம், (வினை.) ஒளிர், சுடரிடு, ஒளிகாலு, சுடர்வீசு, பளபளப்பாயிரு, விளங்கு, துளங்கு, பிறங்கு, ஒளியுடையதாய்த் திகழ், விஞ்சு, மேம்படு, இனத்தில் சிறப்புடையதாயிரு, சூழலில் முதன்மையுடையதாயமை, ஒளிபரப்பு, புகழுடையதாயிரு, (பே-வ) ஒளியுடையதாக்கு, (பே-வ) பளபளப்புடைய தாக்கு, மெருகூட்டு. |
ashine | ஒளிர்ந்து, பளப்பளப்பாக. |
abate | குறை தணி கழி நீக்கு தள்ளுபடி செய் முடிவு கட்டு தள்ளுபடி கழிவு (குறை)குறைத்தல் (தணி)தணித்தல் |
ablush | நாணமுற்று நாணத்தில் சிவந்து; நாணமுற்ற நாணத்தில் சிவந்த. |