ship
translation and definition "ship", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ship | கப்பல், நாவாய், மரக்கலம், பாய்க்கப்பல், மூன்றுபாய்மரங்களையுடைய பெருங்கலம், தோணி, பந்தயப்படகு, கடல் மிதவை, கடலோடு கலம், புணை, பெரும்பரப்பைக் கடக்கும் சாதனம், வான்கலம், சேண்கலம், விண்வெளி நடக்கும் சாதனம், (வினை.) கப்பலேற்று, கப்பலேறு, கப்பலில் ஏற்றிக்கொள், கப்பலில் இடங்கொடு, கப்பலேற்றி அனுப்பு, கப்பலிற் செல், கப்பலில் ஏற்றிக்கொண்டுசெல், கப்பல் தளப்பணியில் ஏற்றுக்கொள், சரக்குகளைக் கொண்டு சேர்க்கும்படி வாணிகமுகவரிடம் அனுப்பி ஒப்படை, கப்பல் பாய்மரம் நாட்டு, கப்பல் பயின்நட்டையினைக்கொளுவு, தண்டுகளைக் கழற்றிக் கலத்தினுள்ளிடு, ஒருநிலைப்படுத்து, நிலையுறுதிசெய். |
unship | கப்பலிலிருந்து கரையில் இறக்கு, சரக்கு இறக்கு, துடுப்பைப் படகிலிருந்து அகற்று, (கப்.) சுக்கானைப் பிடிப்பு இடத்திலிருந்து அகற்று. |
ways | கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் பளுவான மரத்தாலான கட்டமைப்புத்தாங்கி;கப்பலை மிதக்க விடுகையில் அடியில் கொடுத்து நகர்த்தப்பெறும் மரத்தாலான தாங்கி கப்பற் சறுக்குடிமரம் |
abaft. | பின்னால் பின்புறமாக கப்பலின் பின்புறத்தில் பின் பாகத்தில். |
Get on | Continue doing something Enter a bus, train, plane, etc. Make progress, deal with something with a reasonable degree of success Have a good relationship Become old, age Be late or near an arranged time Wear, fit Leave |