Sponsored Links

shipping

translation and definition "shipping", tamil lexicon

WordTamil Definition
shippingகப்பலிலேற்றல், கப்பலேற்றுதல், கப்பலேற்றரவு, கப்பற்சரக்கேற்றம், கப்பற் சரக்கனுப்பீடு, கப்பற்போக்கு வரவு, கப்பல்தொகுதி.
shipping-agentகப்பலின் துறைமுகப்பணி முகவர், கப்பற் கழகத் துறைமுகப் பணிமுகபவர், கப்பல் வணிக நெறித்துறை முகப்பணிமுகவர்.
shipping-masterகப்பற் பணி முதல்வர், கப்பலோட்டிகளின் ஒப்பந்தம்-சம்பளம் ஆகியவற்றைத் தன் பார்வையில் நடத்தும் அலவலர்.
shipping-officeகப்பல் முதல்வர் பணிமனை, கப்பல் முதல்வர் பணிநிலை துறைமுகவர் பணிமனை, துறைமுகவர் பணிநிலை.
shipping-articlesகப்பல் தலைவர்-பணியாள் ஒப்பந்தம், கட்டணம் முதலியன பற்றிக் கப்பல் மீகாமனுடன் கப்பலோட்டிகள் செய்துகொள்ளும் உடன்படிக்கை விதிகள்.