shop | கடை, விற்பனைக்களம், சில்லறை விற்பனை இடம், பட்டறை, தொழிற்களம், கருவித் தொழிலகம், பணிக்களம், செயற்களம், இடம், தொழில்துறை, வாழ்க்கைத்தொழில், தொழிற்றுறை, துறை, பிரிவு, நிறுவனம், தொழில்முறை, செயல்முறை, தொழில்முறைப்பேச்ச, பேச்சுவிவகாரம், (வினை.) பொருள்கள் வாங்குவதற்குக் கடைக்குச் செல், வாங்குவதற்கு விற்பனைக்களம் நாடு, வேலை கொடு, (இழி.) சிறைப்படுத்து, (இழி.) காட்டிக்கொடுப்பதன் மூலம் சிறைப்படுவி. |
bishop | மேற்றிராணியார், சமய வட்டத்தலைவர், மாவட்டச் சமய முதல்வர், தலைமைக்குரு, சதுரங்க ஆட்டத்தில் ஒட்டகத்துக்கிணையான காய், மணப்பொருளிட்டு வடித்துக் காய்ச்சிய மதுவகை, தூக்கணங்குருவி வகை, (வினை) சமய வட்டத் தலைவராக நடி, சமய வட்டத்தலைவரின் உரிமை நடைமுறைப்படுத்து, தீக்கையளி. |