Sponsored Links

shower

translation and definition "shower", tamil lexicon

WordTamil Definition
showerமழைத்தாரை, குறும் பெயல், பாட்டமழை, கல்மழை, ஆலங்கட்டி வீழ்ச்சி, அம்புவகையில் மாரி போன்ற பொழிவு, குண்டுப்பொழிவு, மண்வாரியடிப்பு, தூசி வீழ்ச்சி, கற்களின் சொரிவு, (வினை.) மழை வகையில் தாரையாகப் பொழி, குறும் பெயலுறு, மழை போலப் பொழி, மழையெனச் சொரி, கொடை வகையில் வாரி வழங்கு.
showeryபாட்டமழை பெய்தலையுடைய, மழை விட்டுவிட்டுப் பெய்கிற, தூற்றலான.
showersபொழிவுகள்
shower-bathதூம்புதாரை, துவலைக்குழாய்.
shower gateபொழிவுப்படலை