shrine
translation and definition "shrine", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
shrine | கோயில், புனிதப்பேழை, வண்ணக்கல்லறை, திருவிடம், தனிச்சிறப்புடைய புண்ணியத்தலம், தனிச்சிறப்புத்தொழுயடம், புனித நினைவுச்சின்னம் உள்ள இடம், (வினை.) திருச்சின்னமாக உட்கொண்டிரு, கோயில்கொள்ளு, போற்றிவைத்துப்பேணு. |
enshrine | கோயில் கொள்ளுவி, போற்றிவைத்துப்பேணு, காத்துப் பொருந்துவை. தன்னமாகக் கொண்டு பேணு, பேணுமிடாமாக அமை. |