shroud
translation and definition "shroud", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
shroud | பிண முக்காடு, சவப்போர்வை, மறை மூடாக்கு, மறைத்து வைக்கப்பட்ட நிலை, தெரியாநிலை, (வினை.) பிணத்தைப் போர்வையிட்டு மூடு, மூடிமறை, உருத்தெரியாமல் மூடு. |
shrouds | கப்பற் பாய்மரக்கயிறுகள். |
enshroud | முழுவதும் மறை, மூடுதிரையாயமை, போர்த்திமூடு. |
unshroud | பிணப்போர்வை நீக்கு, திறந்து காட்டு, வெளிப்படுத்து. |
shroudless | பிண வகையில் மூடாக்கற்ற. |