Sponsored Links

shy

translation and definition "shy", tamil lexicon

WordTamil Definition
shyதிடீரென விலகல், வெட்டி விலகுதல், (பெ.) நாணமுடைய, அவைக்கூச்சமுடைய, அறைப்புடைய, ஒதுங்கும் இயல்புடைய, விலங்கு-புள் வகையில் அச்ச இயல்புடைய, எளிதில் கலவரமடைகிற, வெட்கமுறுகிற, புறங்காணப்படவிரும்பாத, பழகவிரும்பாத, ஒட்டாது விலகிச்செல்லும் இயல்புடைய, கூட்டத்துடன் தொடர்பு கொள்ள விரும்பாத, செயலில் மனமற்ற, தயக்க இயல்புடைய, எளிதில் காட்சிக்குக்கிட்டாத, கண்டெய்த முடியாத, பிடிபடாத, எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத, விருப்பமில்லாத, (இழி.) இழிந்தநிலையிலுள்ள, (வினை.) கண்டு கலவரமடை, கேட்டுக் திடுக்கிடு, மனக்கலக்கமடை.
ashyசாம்பலுக்குரிய, நீறுபூத்த, சாம்பல் போர்த்த, சாம்பல் படிந்த, சாம்பல் நிறமான.
bushyபுதர்கள் செறிந்த, புதர்போன்ற, அடர்ந்த, கற்றையான.
rushyநாணல் போன்ற, நாணற்புதர்கள் நிரம்பிய, நாணலாற் செய்யப்பட்ட.
washyபாழ்ந்தௌிவான, நீராளமமான, மிகுநீர் கலந்த, திட்பமற்ற.