sice
translation and definition "sice", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sice | பகடையின் ஆறு, பகடைக்காயிலுள்ள ஆறு என்ற எண். |
sicel | கிரேக்கருக்கு முற்பட கி.மு.11ஆம் நுற்றாண்டில் சிசிலித் தீவில் குடியேறிய பழங்குடி இனத்தினர், (பெ.) சிசிலித் தீவின் தொல்குடி சார்ந்த. |
siceliot | சிசிலித் தீவில் குடியேறிய பண்டைய கிரேக்கர்கள், (பெ.) சிசிலியில் குடியேறிய பண்டைய கிரேக்கர்களைச் சார்ந்த. |