siege
translation and definition "siege", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
siege | முற்றுகை, சுற்றிவளைப்பு, முற்றுகைக்காலம், முற்றுகையீடு, முற்றுகைக்கு ஆட்படுதல், ஆள்வகையில் சுற்றி மொய்ப்பு, கருத்து நெருக்கீடு, தங்கருத்துக்குக் கொண்டு வரும் வன்முறை நெருக்கு முஸ்ற்சி, (வினை.) முற்றுகையிடு. |
besiege | முற்றுகையிடு, திரண்டுவளைத்துக்கொள், உதவிகள் கோரி நெருக்கு, கெஞ்சித் தொல்லைப் படுத்து. |
besieged | முற்றுகை, சூழ்கை. |
siege-gun | நிலப்பீரங்கி, பாரச் சுடுகலம். |
besiegement | முற்றுகையிடுபவர். |