sincere
translation and definition "sincere", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sincere | உள்ளார்ந்த, மனமார்ந்த, நேர்மைவாய்ந்த, வாய்மை தவறாத, உண்மையான, நடிப்பற்ற, பாசாங்கமற்ற, நாணயமான. |
insincere | வாய்மையற்ற, உள்ளொன்று புறமொன்றான், கபடமான, வஞ்சமான. |
sincerely | உள்ளார, மனமார்ந்த நிலையில், உண்மையாக, நாணயமாக. |
Toy with | Not eat much of a meal Consider something, but not very seriously Move or play with something to occupy your hands Treat insincerely |