Sponsored Links

sine

translation and definition "sine", tamil lexicon

WordTamil Definition
sineநெடுக்கை, செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண எதிர்வரை அடிவரைவீத அளவு.
sinewதசைப்பற்று, தசைநார்களை எலும்புடன் இணைக்கும் இழைமம், தசைநாண், தசைப்பற்றின் இழை நரம்பு, தசை நாண் துணுக்கு, தசைப்பற்றுக் கூறு, (வினை.) தசை நாராய் அமை, இணைத்துப்பிடி, பற்றிப்பிணை, தாங்கு, ஆதாரவலிமையாயிரு.
sinewyதசை நாண் போன்ற, தசைப்பற்றுக்குரிய, தசைப் பற்றுடைய, தசை நாண் திரட்சியுடைய, சலாகைத்திரட்சியுடைய, செறிவுருட்சியான, உடல் வகையில் திரண்டுருண்டொடுங்கிய, வலிமைமிக்க, திண்ணிய.
cosine(கண.) கோணத்தின் கிடச்கை, செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணமடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.
sinewsதசைநார்கள், தசைநார்த்தொகுதி, தசை வலிமை, உடல்வலிமை, கம்பியுருட்சி நிலை, உடம்பின் ஒடுங்கிய செறிதிரட்சி நிலை, வன்தளைக்கட்டு, ஆதார வலிமை, ஆதார வன்மைவளக் கூறுகள்.