Sponsored Links

sir

translation and definition "sir", tamil lexicon

WordTamil Definition
sirதகவாளன், வீரத்திருத்தகை அடைமொழி, தகவாளர் விளிக்குறிப்புச்சொல், ஐயாஸ் ஐயாஸ் (வினை.) தகவாளர் என்ற அடையுடன் குறிப்பிடு, ஐஸ் என்று விளித்தழை.
sireபிதா
sirenநீரணங்கு, புள்ளணங்கு, கிரேக்க புராணமரபில் தலைப்பகுதி பெண்ணுருவான புள்வடிவ மருட்டிசைப் பெண் தெய்வங்களில் ஒன்று, மோகினித்தெய்வம், மயக்கிசை மங்கை, மருட்டும்பொருள், மயக்கமூட்டுஞ் செய்தி, இனிய பாடகி, இன்னிசை மாது, எச்சரிக்கைச் சங்கொலி, அபாயச் சங்கு, மின்சங்கநாதம், நீர்வாழ், பால்குடி விலங்கினத்தின் வகை.
siris(அடுக்கு) வாகை