Sponsored Links

six

translation and definition "six", tamil lexicon

WordTamil Definition
sixஆறு, ஆறு என்ற எண், ஆறு பொருள்கள், அறுவா, ஆறு எண்கொண்ட சீட்டு, ஆறுபுள்ளிகள் கொண்ட பகடைக் காய், (பெ.) ஆறான, ஆறு எண்கொண்ட.
sixerமரப்பந்தாட்டத்தில் ஆறு கெலிப்பெண் வரத்தக்க பந்தடி.
sixteவாட்போரில் வலக்கை வலப்புறவாட்டத் தடுப்புநிலை.
sixtyஅறுபது, அறுபது என்னும் எண், அறுபதின்மர், அறுபது பொருள்கள், (பெ.) அறுபதான, அறுபது எண்கொண்ட.
sixesஒரு பவுண்டு எடையில் செய்யப்பட்ட ஆறு மெழுகுத்திரிகள்.