skid | அண்டைக்கட்டு, ஆதாரத் தடைக்கட்டை, தடை, ஆப்பு, சக்கரம் உருளாமல் தடுக்கும் உதைசிம்பு, தென்னுகட்டை, சக்கரத்தை உந்தித்தள்ளும் சாய்வு உந்துவிசைக்கட்டை, சேற்றுநிலத்திற் சக்கரத்தின் சுழலாச் சறுக்கீடு, விசைத்தடுக்கு, இறக்கத்தில் சக்கரத்தின் விசையுருட்சி தடுக்கும் அமைவு, கப்பலின் முட்டுத்தாங்கி, விமானச்சறுக்கு சக்கரம், புடைச் சறுக்கல், பக்க நோக்கிய சறுக்கீடு, (வினை.) அண்டைகொடு, முட்டுக்கொடு, ஆதாரங்கொடு, உதைகட்டை கொடுத்துச் சமதளமாக்கு,தடையாப்பிடு, தடுக்கினால் தடுத்து நிறுத்து, தென்னுகட்டையால் உந்தித்தள்ளு, தடைகாப்புச் செய், சக்கரத் தடைப்பூட்டிடு, சக்கர வகையில் சுழலாது சறுக்கு, புடைச்சறுக்கவிடு, நழுவிச்செல், முட்டுக்கட்டையாயமை, அடிப்படையாகு. |