skilled
translation and definition "skilled", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
skilled | திறமை கொண்ட, தனித்திறம் காட்டுகின்ற, செயற்றிறானார்ந்த, திறமை காட்டுகின்ற, தேர்ச்சித்திறமைக்குரிய. |
unskilled | தேர்ச்சியற்ற, பயிற்சித் திறமையற்ற, கைத்திறன் பெற்றிராத, தனிப்பயிற்சி வேண்டிராத. |
acrobat | கழைக் கூத்தாடி அரசியல் செப்பிடு வித்தையாளர் சமயோசிதவாதி கழைக் கூத்தாடி கழைக் கூத்தாடிக்குரிய செப்பிடு வித்தைகள் கழைக்கூத்தாடி வித்தை, சிலம்பக்கலை. |