Word | Tamil Definition |
---|
skim | ஏடெடு, நீர்மத்தில் மேலீடாக ஆடை எடு, மேலீடாகச் சீவி எடு, மேவிச்செல், மேலீடாகச் செல், தடவிச்செல், அடிதொட்டுச்செல், நழுவிச் செல், தவழ்ந்து செல், மிதந்து செல், காற்றில் மெல்லப் பரவிச் செல், மேலோட்டமாகப் படி, மேற்பரப்பில் இயங்கு, ஆழ் ஈடுபாடின்றிச் செயலாற்று, மேலீடாகப் பார், சிறந்த கூறுகளை மட்டும் கவனித்தெடு. |
skimp | படி அள, அளந்து கொடு, இவறு, கருமித்தனஞ் செய். |
skimpy | கருமித்தனமார்ந்த. |
eskimo | வடதுருவம் சார்ந்த பகுதிகளில் வாழ்கின்ற 'எஸ்கிமோ' என்ற வகுப்பினர். |
skimmer | ஏடு எடுப்பவர், ஆடை பிரித்தெடுப்பவர், ஏடு எடுக்கும் கரண்டி, மெல்விசைப்படகு, நீர்தத்திப்புள், நீர்வாழ் பறவை வகை, மிதந்து செல்பவர், தவழ்ந்து செல்பவர், மேலீடாகச் செயலாற்றுபவர், மேலோட்டமாக வாசிப்பவர், முக்கிய கூறுகளைத் திரட்டி எடுத்துக்கொள்பவர். |