skipping
translation and definition "skipping", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
skipping | குதியாட்டம், (பெ.) குதியாட்டமிடுகிற, தவ்வுகிற, அடிக்கடி மாறுகிற, தலைதிரிந்த, தறுதலையான. |
skippingly | தாவுநடையுடன், துள்ளிக்குதித்து, மகிழ்வுடன் குதித்தாடு நிலையில். |
skipping-jack | தத்துக்கட்டை, குழந்தை விளையாட்டுப் பொருள், தத்துக்கிளி, விட்டில் வகை, மீன்வகை. |
skipping-rope | தவ்வாட்டக் கயிறு, சிறுவர் சிறுமியர்தாவு விளையாட்டுக்கயிறு. |