skit
translation and definition "skit", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
skit | சிறு வசைத்துணுக்கு, சிறு நையாண்டி அங்கதம், சிறு கேலிக்கட்டுரை, வசை வெடிப்புரை, சிறுதுணுக்கு. |
skitter | காட்டுக்கோழிவகையில் நீர்மீது விசிறியடித்துக்கொண்டுசெல், நீர்மீது தத்தி இறக்கையடித்தெழு, நீரில் தத்திச் சிறகடித்துக்கொண்டு அமர், தூண்டிலை நீர்மீதாக இழுத்து மீன்பிடி. |
skittle | மரப்பந்தாட்ட வகையில் ஆட்டக்காரரை அடுத்தடுத்து விரைவில் வெளியாக்கு. |
skittish | வெருட்சியுள்ள, மருட்சியடைகிற, குதிரைவகையில் மருளுகிற, மருண்டு கலைகிற, பெண்டிர்வகையில் நிலையற்ற பண்புடைய, சபலத்தன்மையுடைய, அறைப்புடைய, கூச்சமுள்ள, மனம்போல நடக்கிற, கண்டபடி ஒழுகுகிற, ஏறுமாறாய் இயல்கின்ற, பகட்டி மினுக்குகிற, பசப்பியூடாடுகிற, பொய்க்காதல் புரிகின்ற, காதல் விளையாட்டுடைய, விளையாட்டுத்தனமான, களியாட்டில் ஈடுபட்ட, சுற்றித்திரிகின்ற, கட்டிலமையாத, துடிப்புமிக்க, இளமை பகட்டிக் கொள்கிற. |
skittles | எறிகட்டையாட்டம், பந்தினால் அடித்துவிழச் செய்யும் ஒன்பது கட்டைகள் கொண்ட ஆட்டவகை, படுமோசம், அறிவின்மை, மூடத்தனம். |