slam
translation and definition "slam", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
slam | தடால் ஒலி, தடாற்கதவடைப்பு, சீட்டாட்ட முழுவரிசைக் கெலிப்பு, (வினை.) கதவைத் தடாலென அடை, கதவுவகையில் தடாலென மூடிக்கொள், தொப்பென்று வை, (பே-வ) அடி, மோது, புடை, தட்டு, எளிதில் வெற்றிகொள். |
islam | முகம்மதிய சமயம், முகம்மதிய உலகம். |
panislam | இஸ்லாமிய உலகத்தின் கூட்டு, இஸ்லாமிய உலகின் கூட்டமையுக்கள இயக்கம், இஸ்லாமிய உலகின் கூட்டிணைவார்வம். |
grand-slam | சீட்டாட்ட வகையில் எல்லாப் 'பிடி' ஆட்டத்தையும் கொள்ளும் நிறைவெற்றி. |
aladdinslamp | வேண்டுவதளிக்கும் மந்திரச் செப்பு. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
slam | slammed | slammed | slamming |