slander
translation and definition "slander", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
slander | அவதூறு, பழிதூற்றுரை, பொல்லாங்குரை, பொய்க்குற்றச்சாட்டு, (சட்.) பொய்யுரைப் பழி, (வினை.) பழிதூற்று, பழித்துரை, பொய்ப்பழி கூறு, பொய்யுரைப் பழிசுமத்து, நற்பெயர் கெடு, பெயர் கறைப்படுத்து. |
slanderer | அவதூறு பேசுபவர், பழிதூற்றுபவர். |
slanderous | அவதூறான, பழிதூற்றுகிற. |