slang

translation and definition "slang", tamil lexicon

WordTamil Definition
slangகொச்சைவழக்கு, கொச்சைச்சொல், கொச்சைவழக்குத்தொடர், இழிதகவான குழுஉக்குறி வழக்கு, (வினை.) கொச்சை மொழிகளால் தூற்று, பச்சையாகத் திட்டு.
slangyகொச்சை வழங்கும் இயல்புடைய, கொச்சையின் இயல்புவாய்ந்த.
back-slangகடைசியிலிருந்து எழுத்துக்களைப் பின்னோக்கிக் கூறும் கொச்சை மரபு.
Assholeகுதம்