Sponsored Links

slap

translation and definition "slap", tamil lexicon

WordTamil Definition
slapஅறை, உள்ளங்கை அடி, (வினை.) கை ஓச்சி அடி, அறை, (வினையடை.) அடி அதிர்ச்சியுல்ன் திடீரென்ற, எதிர்பாராமல், முழுதளவாக, நிறைவாக.
slap-up(பே-வ) புத்தம் புதுப்பாணி சார்ந்த, நாட்பாணியான.
slapdashவேகப்பாய்ச்சல், மும்முரவேலை, ஆவேசச் செயல், குத்துச்சாந்து, சுண்ணாம்புஞ்சரளைக்கல்லுங் கலந்த சுவர்ப்பூச்சு நீறு, (பெ.) வேகமாகச் செல்கிற, மும்முரமாகப் பாய்கிற, இடையிடைச் செய்யப்பட்ட, கண்ட கண்டபடி செய்யப்பட்ட, மேலீடாகச் செய்யப்பட்ட, முனைப்பின்றிச் செய்யப்பட்ட, (வினை.) குத்துச்சாந்திடு, குத்து மதிப்புரவாகச் சித்தஞ் செய்.
slapjackஅடை, வறட்டப்பம், சிங்காரப்பெட்டி, நறுமண முகந்தூள் வைக்கும் தட்டைப்பெட்டி.
slappingஅறை, மொத்தடி, (பெ.) மிகுவிரைவான, மிக விரும்பத்தக்க, மிகப் பெரிய, கணிசமான, (வினையடை.) மிகுவிரைவாக, மிக நன்றாக.