Sponsored Links

slapdash

translation and definition "slapdash", tamil lexicon

WordTamil Definition
slapdashவேகப்பாய்ச்சல், மும்முரவேலை, ஆவேசச் செயல், குத்துச்சாந்து, சுண்ணாம்புஞ்சரளைக்கல்லுங் கலந்த சுவர்ப்பூச்சு நீறு, (பெ.) வேகமாகச் செல்கிற, மும்முரமாகப் பாய்கிற, இடையிடைச் செய்யப்பட்ட, கண்ட கண்டபடி செய்யப்பட்ட, மேலீடாகச் செய்யப்பட்ட, முனைப்பின்றிச் செய்யப்பட்ட, (வினை.) குத்துச்சாந்திடு, குத்து மதிப்புரவாகச் சித்தஞ் செய்.