slash
translation and definition "slash", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
slash | வீச்சடி, வீக்கடி, வீச்சடித்தடம், கீறற்காயம், வெட்டுச் சிதைவுத்தடம், பிளவுத்தடம், வெட்டுச்சிதைவுக்கூளம், (வினை.) வீக்கு, சுளீரென அடி, கத்தியால் தாக்கு, வாளால் மொத்து, கசையாலடி, சாட்டையால் சொடுக்கு, குத்திக்கீறு, வெட்டிப்பிள, வெட்டிச்சிதை, (படை.) கொப்புக்கவரரண் எழுப்புவதற்காக மரங்களை வெட்டிவீழ்த்து. |
back slash | வலச்சாய்வு எழுத்து (c.e) |