slender
translation and definition "slender", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
slender | ஓடுங்கிய, அகலங் குறைந்த, பருமனில் குறைந்த, கம்பிபோன்ற, ஒல்லியான, நுடங்கிய, நொய்ய, மிகச்சிறிய, நுண்ணிய, குறைவாயுள்ள, போதாத, சாரமற்ற, வளமற்ற. |
slenderness | மென்மை, நுண்மை. |
slenderness ratio | மெலிவு விகிதம் |
slenderness ratio | நொய்மை விகிதம் |