slider
translation and definition "slider", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
slider | பனிச்சறுக்கிச் செல்பவர், வழுக்கிச் செல்பவர், சறுக்கிச் செல்வது, இழைந்தோடும் உறுப்பு, தாள்வில்லைகளுக்கிடையிலுள்ள குளிர்பாலேடு, சேதாமை, சிவந்த வயிறுடைய ஆமை வகை. |
backslider | பின் நோக்கியவாறு |
bottle-slider | குப்பித்தட்டு, குப்பிகளை வைத்து மேசை மீது தள்ளுவதற்கு உதவும் சறுக்கு வட்டில். |