Sponsored Links

slight

translation and definition "slight", tamil lexicon

WordTamil Definition
slightஏளன அவமதிப்பு, புறக்கணிப்பேளனம், உரியமரியாதை காட்டத்தவறுதல், (பெ.) மெல்லிதான, ஒல்லியான, நொய்தான தோற்றமுடைய, முக்கியமல்லாத, கவனிக்கவேண்டாத, சிறிய அளவான, மிகுதியாயிராத, முழுநிறைவாயிராத, போதாத, அருகலான, குறைவாயுள்ள, மிகச்சிறிதான, (வினை.) பொருட்படுத்த வேண்டாத வகையில் நடத்து அல்லது பேசு, ஏளன அவமதிப்புச் செய். மரியாதை காட்டத் தவறு, வெளிப்படையாக அசட்டை செய்.
gaslightஆவி விளக்கு, வளிவிளக்கு, (பெ.) வளி விளக்குக்கு உரிய, வளி விளக்குக்குப் பயன்படுத்துகிற.
bluishசிறிது நீலச்சார்பான, சற்றே நீலமான,
acidகாடிப்பொருள் அமிலம்
புளிப்புத் திராவகம்
அமிலமாக்கு
அமிலமாக மாற்றத் தகுந்த
காடித்தன்மை, புளிப்பு
இளம்புளிப்பாக்கு
இளம்புளிப்பான
இளம் புளிப்பாக்கப்பெற்ற
காடிப்பொருள்களின் திறனை அளக்கும் கருவி காடிமானி
கடுந்தேர்வு, உரைகல்
அமில காரநடுநிலை
அமிலகார தரப்படுத்தல்
அமிலச்சாயம்
சோப்பு எண்ணெய்
acquaintதெரிவி
பழக்கப்படுத்து
நன்கு அறிமுகமாக்கு
தொடர்பு
பழக்கம் பரிச்சயம், அறிமுகம்
அறிமுகமானவர்
விஷயஞானம்
ஓரளவுப் பழக்கம்
நெருங்கிய பழக்கமுள்ள.