slim | மெல்லிய, ஒடுங்கிய, ஒல்லியான, இடுங்கிய, நீள் பொருள்களில் மிகக்குறைந்த சுற்றளவுள்ள, ஒரு கைக்குள் அடங்குகிற, நொய்தான கட்டமைப்புடைய, மிகச்சிறிய வடிவமுடைய, சூழ்ச்சிமிக்க, பொல்லா யூகமிக்க, தீவினையஞ்சாத, (வினை.) ஒடுங்கியதாக்கு, உடல் வகையில் ஒல்லியாவதற்குரிய வழிவகைகளைக் கையாளு. |
slimy | சகதியான, குழைசேற்றுத் தன்மைவாய்ந்த, சேறு பூசப்பட்ட, செழி நிறைந்த, சீதக்கட்டார்ந்த, சளியார்ந்த, சீதங்கட்டியுள்ள, பிசுபிசுக்கலான, வழுக்குகிற, பிடிக்கு வசப்படாத, கெஞ்சி ஏய்க்கிற, வெறுக்கத்தக்க வகையில் முகப்புகழ்ச்சி செய்கிற, தன் மதிப்புக்கேடான அடிமைப்பாங்குடைய. |