Word | Tamil Definition |
---|
slipper | தொடுதோல், செருப்பு, மனையுள் வழங்கப்படும் தளர்மிதியடி, இறக்கங்களில் உருட்சி தடுக்கும் சக்கரத்தடைகாப்பு, விடுவேடர், வேட்டையில் விசைவார் அழுத்திநாய்களை ஏவிவிடுபவர், பனிச்சறுக்கு சகடம், (வினை.) செருப்பால் அடி. |
slippery | வழுக்கலான, தள வகையில் சறுக்குகிற, வழுவழுப்பான, நிலைகொடுக்காத, பிடிகொடாத, நிலையற்ற, அடிக்கடி மாறுபடுகிற, நம்பத்தகாத, கணித்துப்பார்க்கஇடந்தராத, வரையறுக்கமுடியாத. |
slipperwort | மிதியடி போன்ற மலருள்ள செடிவகை. |
slipper-bath | சாய் கவிகைத்துறை, மூடாக்குடைய செருப்பு வடிவக் குளிப்புத்தொட்டி. |
wooden slippers | மரகிடைப்படை |