slouch
translation and definition "slouch", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
slouch | குனிவு, தலைதொங்கவிட்ட நிலை, கவிழ்வுநிலை, கவிழ்நடை, குனிந்தபோக்கு, கூனல்தோற்றம், அருவருப்பான தோற்றம், கீழ்நோக்கிய தொப்பிவிளம்புச் சாய்ப்பு, திறமைகெட்ட வேல, செப்பமற்றவேலை, தட்டிக்கழிப்புப் பணி, ஏடாகோடத் தோற்றமளிக்குங் கோமாளி, (வினை.) தலையைத் தொங்கவிடு, கூனிநட, அருவருப்பாக நட, குந்திநில், உட்கார், தொப்பியின் ஒருபுற விளிம்பினைக் கீழ் நோக்கிச் சாய்வுறுவி. |