slush
translation and definition "slush", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
slush | அளறு, குழைச்சகதி, பனிச்சேறு, அரைகுறையாக உருகிய பனிக்கட்டி, மடத்தனமாக உணர்ச்சிக்குவை, சிறுபிள்ளைத்தனமான உணர்ச்சிநிலை. |
slush pans | குழம்புத்தட்டுகள் |
slush balls | குழம்புருண்டைகள், கொழுப்புருண்டைகள் |
slush casting | சலப்பு வார்ப்பு |
slushing compound | குழைச்சேர்வை |