Sponsored Links

smack

translation and definition "smack", tamil lexicon

WordTamil Definition
smackசிறுபதக்கூறு, முனைமுகக்கூறு, சிறிதளவு, உணவின் சிறுகூறு, சுவைமணத்திற் நுட்பம், சார்புச் சுவைத்திறம், சார்புமணத்திறம், சார்பண்புக்கூறு, ஒன்றன் உயிர்த்துடிப்புக்கூறு, (வினை.) சார்பதமுடையதாய் அமை, சார்புச்சுவைமணத்திறமுடையதாயிரு, சார்புப்பண்புக் கூறுடையதாயிரு, சார்பான உயிர்த்துடிப்புடையதாயிரு, சார்பான சாயலுடையாதாயிரு, எதிர்பாராச் சுவைத்திறமுடையதாயிரு, சுவைச்சாயலுடையதாயிரு, துணைச் சுவைத்திறமுடையதாயிரு.
smackerசிவ்வொலியுடன் கூடிய முத்தம், படீர் அறை, தடாலொலியுடன் கூடிய அடி, போற்றத்தக்க மாதிரி, தனிச்சிறப்புப்பொருள், பெரும் பேர்வழி, அமெரிக்க வெள்ளி.
smacksmanதிமிலோட்டி, மீன்பிடிக்கும் ஒற்றைப்பாய்மரக் கப்பலோட்டி.
Smack ofAppear to have a negative quality