smith
translation and definition "smith", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
smith | கம்மியர், உலோக வேலையாளர், கொல்லர், இரும்படிப்பவர், உருவாக்கத்தொழிலர், (வினை.) கம்மியர் வேலை செய், உருவாக்கு, உருக்கிப் படைத்தாக்கு. |
smithy | பட்டறை, கொல்லுலை, கொல்லன் உலைக்களம், கொல்லர் தொழிற்கூடம். |
gunsmith | துப்பாக்கி செய்பவர், துப்பாக்கி செப்பனிடுபவர். |
smithery | உலோகத்தொழிலாளர் பட்டறை, கொல்லர் பட்டறை, கப்பற்படை நிலையப்பட்டறை. |
goldsmith | பொற்கொல்லர். |