smother | புகை, பூந்தணல், அகக்கொந்தளிப்பு, உட்குமைவுநிலை, அடர்தூசிப்படலம், செறிதிவலைத்திரள், திண்புகைப்பிழம்பு, மூச்சுத்திணறல், திக்குமுக்காட்டம், (வினை.) திணறஅடி, திக்குமுக்காடவை, மூச்சு முட்டச்செய்து கொல்லு, அடர்த்தழி, மூட்டமிடு, அடர்த்து மூடாப்பிடு, தீயை மணல்சாம்பர் முதலியவற்றினால் அடர்த்து மூடாப்பிட்டு மூத்துவிடு,அடர்த்தணைத்துக்கொள், அடர்த்தடிப்படுத்து, செயலடங்குவி, தோன்றாதடக்கிவிடு, உள்ளடக்கிவை, சதுரங்கத்தில் அரசுகாயை அசையமுடியாமல் தடுத்தடைப்புச் செய்துவிடு, (அரு.) திணற அடிக்கப்பெறு, (அரு.) கீழடங்கு. |