snare
translation and definition "snare", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
snare | கண்ணி, பொறி, சூழ்ச்சி, சோதனை, மாயக்கவர்ச்சிப்பொருள், (மரு.) கழலையறுவையில் பயன்படுத்தப்படும் கம்பிச்சுருக்கு கண்ணி, (வினை.) கண்ணியிட்டுப்பிடி, பொறிவலைப்படுத்து. |
snares | பக்கமுரசத்தில் முடுகிசைக்கான அடிவார்முறுக்கு. |
ensnare | அடிமைப்படுத்துபவர், தன் வனப்பினால் மனிதனை அடிமையாக்கும் அழகி. |
unsnare | கண்ணியிலிருந்து விடுவி, சூழ்ச்சியிலிருந்து விடுவி. |