Sponsored Links

snatch

translation and definition "snatch", tamil lexicon

WordTamil Definition
snatchகைக்கொள்ளுகை, பற்றி எடுப்பு, பறிப்பு, வலிந்த பற்றீடு, பறிக்கக் கைநீட்டுதல், பறிக்கும் நோக்குடைய திடீர்க்கைநீட்டம், வெஃகுதல், பிடுங்கார்வம், கவரும்ஆர்வ அவா, சிறு பகுதி, சிறிது நேர நிகழ்வு, ஆர்வக் கவ்வுதல், (வினை.) கைக்கொள், பற்றியெடு, பறித்தெடு, திடீரெனக் கைப்பற்று, வலிந்து பற்று, கேட்காது எடுத்துக்கொள், பறி, பிடுங்கு, வலிந்துபற்று, பறித்துக்கொண்டுசெல், இடரினின்று மயிரிழையில் தப்புவித்துக்காப்பாற்று, கடுமுயற்சியுடன் பெறு, பறிக்கக் கைகளை நீட்டு, வாய்ப்பு நோக்கிப் பெற முனை.
snatchyஇடையிடைவிட்ட, ஒழுங்கற்ற.
snatchesஇடையிடை முயற்சித் துணுக்குகள், பாட்டு வகையில் இடையிடைப்பகுதிகள், நினைவுத்துணுக்குகள், பேச்சில் இங்கொன்றும் அங்கொன்றுமான பகுதிகள், இடையிடைச் சிறு சிறு கூறுகள்.
snatch boxபற்றற் பெட்டி
snatch-block(கப்.) கயிற்றுப்புழையுடைய மூடு கப்பி.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
snatchsnatchedsnatchedsnatching