Word | Tamil Definition |
---|
snip | கத்தரிப்பு, நறுக்கு, கொய்வு, தறிப்பு, நறுக்கீடு, (பே-வ) தையற்காரர், (பே-வ) ஓட்டப்பந்தய வழக்கில் கட்டுறுதி நிகழ்வு, கட்டாயமாக நேரிடக்கூடிய ஒன்று, (வினை.) நறுக்கு, நுண்ணியதாக வெட்டு, கத்தரி. |
snipy | உள்ளான்குருவி போன்ற. |
snipe | உள்ளான்குருவி, நீளலகுப் புள்வகை, (வினை.) உள்ளான் வேட்டைக்குச் செல், (படை.) மறைவிடத்திலிருந்து எய், தொலைவிலிருந்து சுடு,பதுங்கித் தொலைஇலக்கு வைத்துச் சுட்டுக்கொல்லு. |
snippy | துண்டுதுணுக்கான, கஞ்சத்தனமான. |
parsnip | சமையலுக்குப் பயன்படுத்தப்படும் இள மஞ்சள் நிறக் கிழங்கு, சமையலுக்குரிய இளமஞ்சட் கிழங்கினையும் மஞ்சள் நிற மலர்களையுடைய செடிவகை. |