snore
translation and definition "snore", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
snore | குறட்டை, (வினை.) குறட்டைவிடு, குறட்டை விட்டுக்கொண்டே காலங்கழி, குறட்டையிடும் நிலையில் எய்தப்பெறு. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Snore | Snored | Snored | Snoring | குறட்டை விடு |