snub | மொட்டைக்கண்டிப்பு, சப்பையடி, மட்டையடி, மதிப்புக்குலைப்பு, மானக்குலைவு, இடைநிறுத்தீடு, திடீர்நிறுத்தம், வாயுடைப்புவாதம், (அரு.) சப்பை மூக்கு, குறுக்குத்து மூக்கு, கட்டுத்தறி, குற்றி, (பெ.) மூக்குவகையில் சப்பையான, குறுங்குத்தான, மூக்குவகையில் மேல்நோக்கி வளைந்த நுனியுடைய, (வினை.) மொட்டையாகக் கண்டி, வெடுக்கெனத் திட்டு, அகட்டியடக்கு, கண்டித்தடக்கு, மட்டந்தட்டிவிடு, குறுக்கிட்டு வாய்மூடுவி, அவமதித்தடக்கு, அடக்கி இழிவுபடுத்து, முரட்டுத்தனமாக இழிவுபடுத்து, திடுமென நிறுத்து, இடைமறித்து நிறுத்து, வளர்ச்சிதடைப்படுவி, கப்பலைத் தடுத்துநிறுத்து, கப்பல் கட்டுதறியிற்கயிறு சுற்றுவதனால் கப்பற்போக்கை நிறுத்து. |