Word | Tamil Definition |
---|
snuff | உறிஞ்சுதல், மோப்பம்பிடித்தல், மூக்குத்தூள், மூக்கு உறிஞ்சு மருந்துப்பொடி, சிட்டிகையளவுப்பொடி, பொடியிடல், சீறல், (வினை.) மூக்கினால் உறிஞ்சு, மோப்பம் பிடி, மூக்குப்பொடியிடு. |
snuffy | மூக்குத்தூள் போன்ற, மூக்குத்தூள் மணம் வீசுகிற, மூக்குத்தூள்பட்டு அழுக்காகிவிட்ட, மூக்குத்தூளின் தடம் உடைய, சிடுசிடுப்பான, எளிதில் சீற்றங் கொள்கிற. |
snuffer | மூக்குப்பொடியர். |
snuffle | உறிஞ்சீடு, மோப்பம்பிடிப்பு, முகர்ந்துபார்த்தல், மூக்குறிஞ்சும் ஒலி, மூக்கியல் தொனி, மூக்கியல் தொனிக்குரல், மூக்கியல் பேச்சு, (வினை.) மூக்குறிஞ்சு, மோப்பம் பிடி, மூக்குறிஞ்சுவது போன்ற ஒலி எழுப்பு, மூக்கினாற்பேசு, மூக்கினுள்ளாக முனகு, நீர்க்கோப்புக் கொண்டவரைப் போலப் பேசு. |
unsnuffed | விளக்கு வகையில் மெழுகுதிரி கத்திரிக்கப்பெறாத, கத்திரித்து அணைக்கப்பெறாத, பொன்றுவிக்கப்பெறாத. |