sober | மருளற்ற, மயங்காத, குடிமயக்கமற்ற, மிதக்குடிப்பழக்கம் உடைய, வெறியற்ற, உணர்வமைதி வாய்ந்த, மிகை எழுச்சியற்ற, தன்னடக்கம் வாய்ந்த, அமைந்தடங்கிய, குமுறலற்ற, கலங்காத, ஆர்ந்தமைந்த, நல்லறிவு நிலையிலுள்ள, அறிவுத்தௌிவுடைய, அமைவடக்கமான, வரம்புமீறிய கிளர்ச்சியற்ற, நடுநிலையமைதி வாய்ந்த, மிகைப்படுத்தப்படாத, நேரியஷ்ன, புனைவல்லாத, மட்டியலான, நிலையமைவான, மாறிக்கொண்டேயிராத, நிறவகையில் பகட்டாகத் தோன்றாத, மென்னய அமைதி வாய்ந்த, (வினை.) மட்டாக்கு, மட்டமைதிப்படுத்து, எழுச்சி தணி, நடுநிலையமைதியூட்டு, புனைவெழுச்சி மட்டுப்படுத்து, மட்டமைதியுறு, எழுச்சி தணிவுறு, நடுநிலையமைதியுறு, நேரியற்படு, புனைவெழுச்சி மட்டுப்படு. |