socialist
translation and definition "socialist", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
socialist | சமதருமவாதி, பொதுநலக் கூட்டுக்கொள்கைப் பற்றாளர். |
socialistic | சமதரும அடிப்படையான, கூட்டுப்பொதுநலஞ் சார்ந்த, சமதருமக்கொள்கை சார்ந்த. |
antisocialist | மன்னாயத்ததுக்கு எதிரானவர், மன்பாசமற்றவர், மன்னுடைமை வெறுப்பவர். |
socialistically | சமுதாயக் கூட்டடிப்படையில், சமதரும முறையில், கூட்டுப் பொதுநலமாக. |