sock
translation and definition "sock", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sock | குறுங்காலுறை, முட்டுவரை எட்டாக் காலுறை, வெப்ப நிலை காக்கும் புதைமிதி உள்வரித்தோல், முற்கால ரோமாபுரிக் களிநாடக நடிகனின் மென்புதைமிதி, களிநாடகம். |
socks | குறுங்காலுறை. |
socket | துளை/கொள்குழி/பொருத்துவாய் |