soldier
translation and definition "soldier", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
soldier | பொருநர், படைவீரர், ஆர்வத்தொண்டுப் படைவீரர், விளையாட்டுப்பொம்மைப் படைவீரர், தனிப்போர்வீரர், நாட்டுப் பயிற்சிப்பணிப் படைவீரர், களப்படைத் தலைமைத் திறம் சான்றவர், போர்ச்சேவை புரிபஹ்ர், (கப்.) வேலைக்கழிப்பிணி, மட்டம் போடுபவர், வீரமுடையவர், வீரத்தோற்றமுடையவர், போர் அனுபவம் பெற்றவர், சமயமாற்ற மீ ஆர்வலர், சமயப்பணி வெறியர், படைவீரவகுப்புச் சார்ந்த எறும்பினம், விட்டில் வகை, மீன்வகை, செம்மீன்வகை, கறையான், நண்டுவகை, போர்வீரராகச் சிறுவரால் வைத்து விளையாடப்படும் பட்டையிணையுடைய வாழையினம், சுவரின் இடை குத்துநிலைச் செங்கல், அதிட்டவேட்டையாளர்,(வினை.) படைவீரராகச் சேவை செய், (கப்.) வேலைக்குச் செல்லாது நில. |
soldiery | படைவீரர் குழாம், படைவீரப் பண்பு, திணைநிலைப் பரர் தொகுதி. |
Mop up | Resolve a problem Kill or capture the last few enemy soldiers after a victory. Eat a sauce with bread to finish it Remove a liquid that has been spilt |
accoutre | போரணி, போர்க்கோலம் இராணுவ உடைகள் ஆடைகள் ஆயுதங்களைத் தவிரப் போர் வீரர் பயன்படுத்தும் பிற பொருள்கள். |
Pull out | Start moving (train) Move into traffic Withdraw Remove soldiers from an area |