Sponsored Links

sonant

translation and definition "sonant", tamil lexicon

WordTamil Definition
sonantகுரலொலி, மெல்லொலி, (பெ.) வன்கணமல்லாத, குரலொலியுடைய.
absonantமுரண்பாடான, பொருந்தாத
நேர்மையற்ற நியாயத்திற்கு ஒவ்வாத
புறம்பான மாறுபட்ட
முரண்பாடு.
resonantஎதிலொலிக்கின்ற, தொடர்ந்தொலிக்கின்ற, ஒலிமுழக்கஞ் செய்கின்ற, அதிர்ந்து முழங்குகிற, எதிர் எதிரொலியாக முழங்குகிற, எதிலொலி முழக்கம் உண்டுபண்ணுகின்ற, ஒலி வாங்கி முழங்குகின்ற, ஒலி வழியே அதிர்வுற்று ஒலிபெருக்கிக் காட்டுகின்ற.
dissonantகடுமுரண் ஒலியுடைய, இசையொவ்வாத, மாறுபட்டுள்ள, கரடுமுரடான, பொருந்தாத.
unisonantஇசைவகையில் ஒத்திழைவான, சுர இழைவான.