Sponsored Links

sore

translation and definition "sore", tamil lexicon

WordTamil Definition
soreபரு, ஊறுபாடு, வெம்புண், நைவூறுபாடு, புண்பட்ட இடம், பொறி வேதனைத்தலம், தொடப் பொறுக்காதபகுதி, சொல்லப்பொறாத செய்தி, எரிச்சலுட்டும் காரியம், நினைக்கப்பொறாத துயரம், பருவரல், துன்பம், (பெ.) புண்பட்ட, நலிவுற்ற, நோய்ப்பட்ட, நொய்வுடைய, உள் நோவுடைய, கொடிய, வேதனை தருகின்ற, நோவுபொறுக்கலாற்றாத, எரிச்சல்தருகிற, தொடப்பொறாத, நினைக்கப்பொறாத, கடுந்துயரளிக்கிற, துயரார்ந்த, நினைத்து வருந்துகிற, நினைத்து வருந்துவதற்குரிய, கடுமையான, (வினை.) புண்படுத்து, வேதனையூட்டு, (வினையடை.) காடுநோவு தருவதாக, அருந்துயரளிப்பதாக, எரிச்சலுடன், கடுமையாக, ஆவலுடன், மிகவும், மிகுதியாக, மிக மோசமாக.
sorelமூன்றாட்டை மான்கலை.
sorelyமிகக் கடுமையாக, கடுவேதனையுடன்.
visoredமுகத்தகடிட்ட, முகத்ததகடிட்டுக் கவசம் பூண்ட, முகமூடியிட்ட.
bedsoreபடுக்கைப்புண், நீண்டகாலம் நோயுற்றுப்படுக்கையில் கிடப்பதனால் தோன்றும் புண்.