Word | Tamil Definition |
---|
sorrow | மனத்துயரம், கவலை, வருத்தம், கழிவிரக்கம், பின்வருந்துநிலை, துக்கம், இழப்பு வருத்தம், இன்னா நிகழ்ச்சி, இடும்பை, துயர்க்க கொண்டாட்டம், புலம்பல் அழுதரற்றல், (வினை.) துயருறு, வருந்து, இழப்புக்கிரங்கு, இழவு கொண்டாடு, எண்ணிப் புலம்பு. |
sorrower | துயருறுவோர், வருந்துவோர். |
sorrowful | துயரமான, வருந்திய தோற்றமுடைய, கவலையான. |
sorrowing | அழுகை, துயரிலாழ்வு, துக்கம், இழப்புக்கொண்டாட்டம், (பெ.) துயருறுகின்ற, பிரிவிற்கு வருந்துகின்ற, இழப்பிரங்குகின்ற. |
sorrowfully | கவலையுடன், வருத்தத்துடன், துயரத்துடன். |